our inaugural event was held at the Sammanthurai Divisional Secretariat.
Our Divisional Secretary. who allowed us to be the first to be selected for this event. Mr . S.L.Mohammed Hanifa- DS We truely thank him as jazakallah. And who encouraged us to support it.
Mr. U.M.Aslam - ADS We also extend our heartfelt thanks him as jazakallah.
Also provided advice and guidance with us today
Mr. A.L.M. Aslam- ADP
Mr.A.L.A. Majeed-ADP
Mr. I.M.Faris- Accountant
would also like to express our heartfelt thanks to Jazakallah. And our heartfelt thanks to Mr NM Sakkir- STO Jasakallah who stood by us today.
He also stood by us from beginning to end and guided us through all the arrangements day and night.
Mr.S.L.Najeem DO (SED)
Mr.A.L.M.Jaleel DO (SED)
Mrs.M.Y. Jameela DO (SED)
Mrs KMF Sameera DO (Trade)
Mr V Premanandan DO (Rule Economic)
Mr Marliya Saheenath DO (Live Stock)
We express our heartfelt thanks to jazagallah.
And our heartfelt thanks to all the officers of our Divisional Secretariat who have proved that we will always be with you, and to all who are still missing.
We are pleased to announce that our products will be available in the market from tod e are pleased to announce that our products will be available in the market from today.
இந்நிகழ்விற்கு எம்மை முதலாவதாக தெரிவு செய்ய அனுமதித்த எமது பிரதேச செயளாளர் Mr. S.L.Mohammed Hanifa- DS அவர்களுக்கு ஜஸாகல்லாஹ் என்று மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் அதற்கு துணையாக எமக்கு ஊக்கமளித்த Mr. U.M.Aslam - ADS அவர்களுக்கும் ஜஸாகல்லாஹ் என்று எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
மேலும் எம்முடனே இன்றய தினத்தில் அலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய
A.L.M. Aslam- ADP
A.L.A. Majeed-ADP
I.M.Faris- Accountant அவர்களுக்கும் ஜஸாகல்லாஹ் என்று எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். மேலும் எமக்கு இன்றய தினத்தில் பக்கபலமாக நின்ற Mr NM Sakkir- STO ஜஸாகல்லாஹ் என்று எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
மேலும் ஆரம்பம் தொட்டே கடைசி வரை நின்று எம்முடனே சகல ஏட்பாடுகளையும் இரவு பகல் பாராது ஏற்பாடு செய்து வழிநாடாத்திச்சென்ற
Mr.S.L.Najeem DO (SED)
Mr.A.L.M.Jaleel DO (SED)
Mrs.M.Y. Jameela DO (SED)
Mrs KMF Sameera DO (Trade)
Mr V Premanandan DO (Rule Economic)
Mr Marliya Saheenath DO (Live Stock)
ஜஸாகல்லாஹ் என்று எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
மேலும் நாங்கள் எப்போதும் உங்களுடனே இருப்போம் என நீரூபித்துக்காட்டிய எமது பிரதேசசெயலக அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும்,இன்னும் விடுபட்டா அனைவருக்கும் எமது ஜஸாகல்லாஹ் மற்றும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
0 Comments