எமது தயாரிப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உள்ள சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தயாரிப்புகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அதனுடைய தரம் தொடர்பாக பாராட்டும் இடம்பெற்றது.மேலும் எமது தயாரிப்புகளை சமூகமயபடுத்தும் நிகழ்வு தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

Our Special Thanks For

Mr. S.L.Mohammed Hanifa- DS
Mr. U.M.Aslam - ADS

Small enterprises development division 

Mr.S.L.Najeem

Mr.A.L.M.Jaleel

Mrs.M.Y. Jameela